அரசியலில் விஜய் எப்படி வெற்றி பெற்றார் தெரியுமா?
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி விஜய் ரசிகர்களும் ஏன் சில ரஜினி ரசிகர்கள் கூட தவறாக பேசி வருகிறார்கள்.
பதவி ஆசை இல்லாத ஒருத்தரை அரசியலுக்கு வரச் சொல்லி, பிறகு அவர் அரசியலை விட்டு விலகியதற்கு கொரோனா தான் காரணம்.
மக்களின் உயிர் தான் முக்கியம் என்று அதற்கான காரணத்தை விளக்கமாக சொல்லி பிறகும் தொடர்ந்து அவரை விமர்சிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உலகத்துக்கே தெரிந்த விஷயம் தமிழ் சினிமாவில் 2.0 மற்றும் ஜெயிலர் படங்கள் தான் வசூலில் முதன்மை இடத்தில் உள்ளது. விஜய் நடித்த லியோ படம் மூன்றாவது இடத்தில் தான் உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்திருக்கும் விஜய்
"சினிமாவில் முதலிடத்திற்கு வர முடியாத விஜய் அரசியலில் எப்படி ஜெயித்தார் என்று தெரியுமா?
ஏனென்றால் அங்கே அரசியலில் தலைவர் ரஜினிகாந்த் இல்லை.
வரலாற்றில் எழுதுங்கள்!
CM நாற்காலியை இரண்டே வருடத்தில் தொட்ட விஜய்யால், SUPERSTAR நாற்காலியை 30 வருடம் தாண்டியும் தொட முடியவில்லை என்று.
ஏனெனில் அந்த இடத்தில் இருப்பவர் Thalaivar Superstar Rajinikanth!
உண்மையாக இருந்தால் ஒரு ஷேர் பண்ணுங்க!




கருத்துகள் இல்லை