Breaking News

முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது தலைவர் ரஜினிக்கு வன்மமா?

 


ஜோசப் விஜய்க்கு, தேர்தல் முடிவு வந்தபோதே அன்னைக்கே தலைவர் ரஜினி வாழ்த்திவிட்டார். பதிலுக்கு அவர் நன்றி கூடச் சொல்லல.

தலைவர் ரஜினி மீது வன்மமானுஅதை ஏன் ஜோசப்பிடம் யாரும் கேட்கவில்லை? 

தனக்கு ரசிக கும்பல் இல்லாத காலக்கட்டத்தில் தன்னுடைய படங்களுக்குக் கூட்டம்சேர்க்க பட பூஜைகளுக்கு தலைவர் ரஜினியை அழைத்து அதைப் போஸ்டர்களில் ஒட்டுவதும், தன்னை ரஜினி ரசிகனாகக் காட்டி தனக்கு ஒரு நல்ல இமேஜை மக்களிடம் உருவாக்குவதும்னு அவரையே சுத்திச் சுத்திக் காரியம் சாதித்து வந்தது இந்த சந்திரசேகர் மற்றும் ஜோசப் குடும்பம்.அதற்கு நன்றிக்கடனாகத்தான் ஜோசப் மற்றும் ஜோசப்பின் டிஜிட்டல் மாஃபியா தலைவர் ரஜினியைச் சுத்திச் சுத்தியே கடித்துக்கொண்டிருக்கிறது.

இப்ப இல்ல... மெர்சல் பட பிரச்சனைக்கே அவர் ஆதரவளித்து ட்வீட் போட்டார்.அதற்கே நன்றி சொல்லாத நன்றிகெட்ட மனிதர்தான் இந்த ஜோசப் விஜய்! அதன் பிறகும் பல நேரங்களில் பல சம்பங்களில் ஜோசப்புக்கு தலைவர் ரஜினி ஆதரவளித்துள்ளார்.., வாழ்த்தியுள்ளார்.

கடைசியாக ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியான சம்பத்தைக் கூடக் கண்டித்தார். அதற்கும் ஜோசப்பிடமிருந்து நன்றி வரவில்லை.

ரஜினி மீது வன்மமானு அதை ஏன் ஜோசப்பிடம் யாரும் கேட்கவில்லை? 

இவர் கட்சி ஆரம்பிக்கும் போது எல்லாருக்கும் திடீர்னு பிறந்தநாள் வாழ்த்து மடல் எழுத ஆரம்பிச்சார். அப்ப அவர் வாழ்த்தாமல் தவிர்த்தது தலைவர் ரஜினி மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் மட்டுமே.

ரஜினி மீது வன்மமானு அதை ஏன் ஜோசப்பிடம் யாரும் கேட்கவில்லை?  

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தாதாசாஹேப் பால்கே விருது அளித்தபோது ஜோசப் ஏன் ரஜினியை வாழ்த்தவில்லை?

ரஜினி மீது வன்மானு அதை ஏன் ஜோசப்பிடம் யாரும் கேட்கவில்லை? 

பிரதமர் மோடி கூட தலைவர் ரஜினியின் 50வது திரையுலக ஆண்டு விழாவிற்கு வாழ்த்தியபோது வாழ்த்தாத ஒரே நடிகன் இந்த ஜோசப் மட்டுமே.


ரஜினி மீது வன்மமானு அதை ஏன் ஜோசப்பிடம் யாரும் கேட்கவில்லை? 

யாருக்கு யார் மேல வன்மம்னு ஊர் உலகமே தெரியும். இவனுக, இந்த ஜோசப்போட ரூட் டிஜிட்டல் மாஃபியாலாம் அத அப்படியே தலைவர் ரஜினிக்கு ஜோசப் மீது வன்மம்னு மாத்தி மக்கள்கிட்ட கொண்டுபோய் காலங்காலமா விவரமா சேர்க்கிறாகளாமா? மறுபடியும் ஜோசப்ப வாழ்த்துனு இவனுக அவரிடம் கேட்பதும்,

அந்தச் செய்தியில் அணில் ஜோம்பிகள் ரஜினிக்குப் பொறாமை என அவர் டிக்கியைக் கடிப்பதும் பார்க்கையில் ஜோசப், நம் கண்முன் வாழும் அமைதிப்படை அமாவாசை என்பது மட்டும்தெள்ளத் தெளிவாகிறது.

Karthikeyan Mk 



கருத்துகள் இல்லை