Breaking News

தமிழ் படங்களில் அதிகமான தொகைக்கு ஓ டி டி உரிமம் விற்பனையான டாப் 5 திரைப்படங்களின் பட்டியல்!


 OTT-ல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்கள் எவை என்று பார்க்கலாம்:



​5வது இடம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம். இதை பிரைம் வீடியோ 100 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது.



​4வது இடம்: விஜய் அவர்கள் நடித்த லியோ திரைப்படம். இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.



​3வது இடம்: கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படம். இதையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.



​2வது இடம்: சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படம். இதை பிரைம் வீடியோ 120 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.



​1வது இடம்: சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் 160 கோடி ரூபாய்க்கு பிரைம் வீடியோவால் வாங்கப்பட்டுள்ளது.

​கோலிவுட் வரலாற்றிலேயே எந்த படமும் இதுவரை 160 கோடிக்கு விற்பனை ஆகவில்லை. ஜெயிலர் 2 படத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், அதை பிரைம் வீடியோ 160 கோடிக்கு வாங்கியுள்ளனர்.



​இந்த 5 படங்களில் 3 படங்கள் தலைவருடைய (ரஜினிகாந்த்) படங்கள் ஆகும். ஒரே ஒரு படம் மட்டுமே விஜய்யின் படம், அதுவும் 4வது இடத்தில் உள்ளது.

​இப்படி இருக்கும் பட்சத்தில், இவர்கள் எதற்காக மேடைக்கு மேடை 'உச்சம், உச்சம், உச்சம்' என்று பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையிலேயே உச்சம், அது அன்னைக்குல இருந்து, அதாவது 80-களில் ஆரம்பித்தது. இன்னைக்கு வரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் உச்சத்தில் இருக்கிறார்கள்.

​அது சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். சொம்பு தூக்குறவங்களும் டிராக்டர்ஸும் வேணும்னா இன்னொருத்தரை உச்சம், உச்சம் என்று சொல்லலாம். பட் ரியல் உச்சம் அப்படின்னா, அது என்றென்னைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.

கருத்துகள் இல்லை